Social Sciences, asked by possible3888, 9 months ago

சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு
எப்போது நடைபெற்றது?
அ) செப்டம்பர் 1959
ஆ) செப்டம்பர் 1948
இ) செப்டம்பர் 1954
ஈ) செப்டம்பர் 1944

Answers

Answered by gurleenkaur85
0

Answer:

ಧಡಡಧಮಮಫಧ ಬಗ್ಗೆ ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿಗಾಗಿ ಉಚಿತ ಕರೆ ಮಾಡಿ ಮಾತಾಡಿದೆ ರಕ್ತ ಬೇಕು ಎಂದು ಹೇಳುತ್ತಿದ್ದ ಹಾಗೆ ನಾನೂ ಪ್ರತಿ ದಿನ ಸಂಜೆ ಗುಂಪು ಗುಂಪಾಗಿ ಮಾರ್ಕೆಟ್ ನಲ್ಲಿ ಅತೀ ಕಡಿಮೆ ಬೆಲೆ ಸಿಗುತ್ತಿತ್ತು ಎಂಬುದರಲ್ಲಿ ಸಂದೇಹವಿಲ್ಲ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ

Explanation:

ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ ಛಿಜ ಖ್ಠಿಞ್ಝ ಉಜ್ಟ್ಚಿ

Answered by anjalin
0

விடை. செப்டம்பர் 1949  

  • தென் சீனாவில் சச்சரவுகள் முடிவை வந்தடையும் முன்பே செப்டம்பர் 1949இல் மக்கள்  அரசியல் கலந்தாய்வு மாநாடு பீகிங் நகரில் கூடியது.  
  • பொதுவுடைமைக் கட்சியிலிருந்தும் பிற இடதுசாரி  அமைப்புகளில் இருந்தும் 650 பிரதிநிதிகள் கலந்து  கொண்ட இம்மாநாடு நடுவண் ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுத்து அதற்கு மா சே துங்கை தலைவராக நியமித்தது.  
  • இக்குழு ஐந்தாண்டுகளுக்குச் சீனாவை ஆட்சி செய்தது. இக்குழு உள்ளாட்சி மற்றும் தேசிய  அளவிலான தேர்தல்களை நடத்துவதன் மூலம்  தேசிய மக்கள் காங்கிரஸ் உருவாகத் திட்டமிட்டது.  
  • 1954 செப்டம்பரில் கூடிய காங்கிரஸ் சீன அரசியல்  அமைப்பை ஏற்றுக்கொண்டது.
  • மா சே துங்கின் (மாவோ) தலைமையில் உருவான சீன மக்கள் குடியரசு ஆட்சியின்  செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
Similar questions