Social Sciences, asked by pemnorbu3845, 10 months ago

அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய
நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின்
ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய
அமைப்பின் பெயர் ஆகும்.
அ) சீட்டோ ஆ) நேட்டோ
இ) சென்டோ ஈ) வார்சா ஒப்பந்தம்

Answers

Answered by swamsel50
0

Answer:

b) NATO is the answer. Hope the solution helps you

Answered by anjalin
0

விடை  நேட்டோ

  • சோவியத் நாட்டினால் ஏற்படும் ஆக்கிரமைப்பு போக்கை ஐரோப்பாவிற்குள் வருவதற்கு தடை செய்ய முன் வந்தனர் 1949 ஆம் ஆண்டு நோட்டோ என்னும் அமைப்பை அமெரிக்க ஐக்கிய நாடும் ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளும் சேர்ந்து உருவாக்கினர்.
  • இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கும் வடக்கு அமெரிக்காவிற்கும் இடையில் உருவான இராணுவ கூட்டு ஒப்பந்தம் ஆகும்.

நோட்டோ ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களாவன  

  • பாதுகாப்பையும் அமைதியையும் வடக்கு அட்லாண்டிக் பகுதிக்கு வழங்க உறுதி செய்வதாகும்.
  • ஒப்பந்தத்தில் உள்ள ஏதேனும் உறுப்பு நாடுகள் தாக்கப்பட்டால் உறுப்பினர்கள் தங்களையே தாக்கியதுபோல கருத வேண்டும்
  • ஏழை நாடுகளிலும் உள்ளடக்கி 2017 ஆம் ஆண்டு 29 உறுப்பினர்களாக விரிவடைந்தது .
Similar questions