Social Sciences, asked by deveshverma5802, 10 months ago

பனிப்போர்
அ) இரண்டாம் உலகப்போருக்குப்பின்
உருவான இரு இராணுவப்பிரிவுகளைப்
பற்றிக் கூறுக.

Answers

Answered by anjalin
0

இரண்டாம் உலகப்போருக்குப்பின்  உருவான இரு இராணுவப்பிரிவு

  • இரண்டாம் உலகப்போருக்கு பின் உள்ள காலத்தில் சோவியத் நாடும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் மற்றும் பரபரப்பு பனிப்போர் என கூறப்படுகிறது.
  • இரண்டு வல்லரசுகளும் இராணுவ பிரிந்து விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொண்டனர்.
  • இந்த விரதத்தின் விளைவாக நேரடியாக ஆயுதங்களை கொண்டு எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை.
  • அதற்கு பதிலாக அவர்கள் அரசியல் பொருளாதார சிந்தனை தளங்களை தேர்வு செய்து போட்டியிட்டு கொண்டனர்.  
  • பனிப்போர் என்ற சொல்லாடலை ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் 1945ஆம் ஆண்டு கையாண்டவர் யார் இவர் ஒரு ஆங்கில எழுத்தாளர்.
Similar questions