பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக.
Answers
Answered by
1
என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள்
லகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.
Answered by
2
பாக்தாத் உடன்படிக்கை
- பாக்தாத் ஒப்பந்தம் அல்லது சென்டோ ஒப்பந்தம்
- 1955 ஆம் நாட்டில் துருக்கி பிரிட்டன் ஈராக் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்து ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது
- இதனை சென்டோ ஒப்பந்தம் எனவும் கூறுவர்
- பிறகு 1956 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தனர்
- மேலும் இந்த ஒப்பந்தம் உடன்படிக்கை அமைப்பு எனவும் மாற்று அறியப்பட்டது
- அமைதியையும் பாதுகாப்பையும் மட்டும் விரும்பும் எந்த ஒரு அரபு நாடுகளுக்கும் இந்த பாக்தாத் ஒப்பந்தம் திறந்தே இருப்பதாக அறிவிக்கப்பட்டது
- ஆனால் இந்த ஒப்பந்தம் 1979ம் ஆண்டு கலைக்கப்பட்டது
Similar questions
Sociology,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
CBSE BOARD XII,
10 months ago
Social Sciences,
10 months ago
Chemistry,
1 year ago