Social Sciences, asked by AbhishekRajput9374, 9 months ago

ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை
உருவாக்கியவர் யார்? அதை முதலில்
பயன்படுத்தியவர் யார்?

Answers

Answered by Janadeen
0

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஓர்வெல், பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றில் 1945 இல் வெளியான கட்டுரையில் பொதுக் குறிப்பாக, பனிப்போர் என்ற சொல்லை பயன்படுத்தினார்.

@spyder

Answered by anjalin
0

பனிப்போர் சொல்லாடல்

  • 1945 ஆம் ஆண்டு முதல் முதலாக ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் பனிப்போர் எனும் சொல்லாடலை பயன்படுத்தினார்.  
  • இவர் ஆங்கில எழுத்தாளர் ஆவார் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடைபெற்ற அமெரிக்கா நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் என கூறப்படுகிறது.
  • பனிப்போர் என்னும் சொல் சொல்லாடல்க்கு காரணம் இவர்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு போரிடவில்லை.  
  • மேலும் 2 வல்லரசு நாடுகளும் இது பெரிய ராணுவ சக்திகளாக பிரிந்து கொண்டனர் மேலும் வினோதம் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொண்டனர்.
  • மேலும் இவர்களது போட்டி அரசியல் பொருளாதார சிந்தனைகளை மேம்படுத்துவதில் இருந்தது .
Similar questions