Social Sciences, asked by Vishaltheking9745, 11 months ago

மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு
வரைக.

Answers

Answered by sankaranarayanan976
2

மூன்றாம் உலக போர் இன்னும் வரவில்லை வந்தால் பார்ப்போம் அது மட்டமில்லாமல் ஐன்ஸ்டீன் கதைகளில் வரும்

Answered by anjalin
3

மூன்றாம் உலக நாடுகள்  

  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைமையில் முதலாளித்துவ நாடுகள் கூட்டப்பட்ட அவை முதல் உலக நாடுகள் என கூறப்பட்டது .
  • சோவியத் நாட்டின் தலைமையில் பொதுவுடைமை நாடுகள் சேர்க்கப்பட்டன இரண்டாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்டது .
  • இந்த இரண்டு பிரிவும் சேராமல் இருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என கூறப்பட்டது.
  • இந்த சொல் வழக்கத்திற்கு வந்தது அப்போது வளர்ச்சிப்பாதையில் இருந்த ஆப்பிரிக்க நாடு ஆசிய நாடு மற்றும் இலத்தீன் அமெரிக்க போன்ற முன்னாள் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளையும் அவை குறித்தன .
  • பின்னர் இந்தச் சொல்லாடல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலகமயமாக்கல் பொருளாதார போட்டி போன்ற சூழல்களால் அதன் முக்கியத்துவத்தை இழந்தது .
Similar questions