ஈ) எவ்வகைப் போட்டியில் வார்சா
உடன்படிக்கை கலைக்கப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
வார்சா உடன்பாடு (Warsaw pact) கம்யுனிச கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது சோவியத் ஒன்றியத்தின் ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் நேட்டோ என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக அல்பேனிய மக்கள் குடியரசு, பல்கேரிய மக்கள் குடியரசு, செகஸ்லோவாக்கிய குடியரசு, ஜெர்மானிய சனநாயக குடியரசு, ஹங்கேரிய மக்கள் குடியரசு, போலான்ட் மக்கள் குடியரசு, ரோமானிய மக்கள் குடியரசு, சோவியத் ஒன்றியம் ஆகியவை இருந்தன.
Answered by
0
வார்சா உடன்படிக்கை
- 1954ஆம் ஆண்டு வார்சா ஒப்பந்தம் தொடங்கப்பட்டது
- ஒப்பந்தத்திற்கு எதிராக சோவியத் நாடு தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு ஒப்பந்தம் என்னும் உடன்படிக்கையை உருவாக்கியது
- ஐரோப்பாவை சேர்ந்த எட்டு முக்கியமான நாடுகளை கொண்டு இந்த கூட்டணி அமைக்கப்பட்டது
- அவைகளாவன பல்கேரியா ஹங்கேரி ஜெர்மனி போலந்து ருமேனியா ரஷ்யா போன்ற நாடுகள் ஆகும்
- மீண்டும் ஒருமுறை 1955 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி கூட்டத்தை கூட்டினார் உடன்படிக்கை என அழைக்கப்பட்டனர்
- இராணுவ முகாமையும் நிறுவினர் 1999ஆம் ஆண்டு சோவியத்தின் பிளவு காரணமாக இந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவந்தது
Similar questions