சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?
அ) சுவாமி விவேகானந்தரின் சீடர்
ஆ) இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை
ஏற்படுத்தியவர்
இ) ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
ஈ) சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
Answers
Answered by
1
Answer:
The correct answer is option C
Answered by
0
விடை ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
- 1893 இல் இவ்வியக்கம் தூய்மைக்கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் இரண்டாகப் பிரிந்தது.
- தயானந்த சரஸ்வதிக்குப் பின்னர் பொறுப்பேற்ற வசீகர ஆளுமை கொண்ட சுவாமி ஸ்ரத்தானந்தா (1857-1926) DAV பள்ளிகளை நடத்திக்கொண்டிருந்த குழுவினரை நிறுவனரின் தத்துவத்தைப் புறக்கணித்து மிக அதிகமான அளவில் மேற்கத்திய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.
- 1900 முதலாக அவரேப் பல பள்ளிகளை (குருகுலம்) நிறுவினார்.
- வெளித்தோற்றத்தில் அவை பண்டைய இந்துக் கல்விக்கூட பாணியில் இருந்தன.
- அங்கு வேதக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
- ஆரிய சமாஜம் சமூக சீர்திருத்தக்களத்திலும் கல்வியைப்பரப்பும் பணியிலும் முக்கிய சாதனைகள் புரிந்தது.
- சமாஜம் பல தயானந்தா ஆங்கிலோ-வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது .
Similar questions