Social Sciences, asked by aaddiittyyaacho3980, 11 months ago

______ சமரச வேத சன்மார்க்க
சங்கத்தை நிறுவினார்.

Answers

Answered by thejushwini
1

இராமலிங்க அடிகள் தான் சமரச வேத சன்மாா்க்க

Answered by anjalin
0

விடை  ராமலிங்க அடிகள்

  • ராமலிங்க அடிகள் என்னும் வள்ளலார் 1856 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் ஒரு அமைப்பை நிறுவி உள்ளார்.
  • பின்னர் அந்த அமைப்பானது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • இந்த சங்கத்தின் மூலம் கொடிய பஞ்சம் ஒன்று தென்னிந்தியாவில் 1866 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
  • இதனை கணக்கில் கொண்ட ராமலிங்க அடிகள் 1867 ஆம் ஆண்டு தனது ஜாதி எல்லைகளையும் தாண்டி அனைத்து மக்களுக்கும் உணவினை வழங்கினார்.
  • இதற்காக இலவச உணவகம் ஒன்றை வடலூர் என்னும் ஊரில் நிறுவினார்  வள்ளலார் என பிரபலமாக அறியப்பட்ட ராமலிங்க சுவாமிகள் செடிகள் கொடிகள் என்று உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பையும் இரக்கத்தையும் காட்டினார் .
Similar questions