குலாம்கிரி நூலை எழுதியவர் ______.
Answers
Answered by
0
Jyotirao phule....btw neenga tamilah nice to meet u.....pls thank my answer and marks as brainliest
Answered by
1
விடை. ஜோதிபா பூலே
- ஜோதிபா பூலே என்பவர் குழந்தை திருமணத்தை எதிர்த்ததோடு விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.
- மேலும் இவர் உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார் இவரும் இவரது மனைவியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
- தன்னுடைய தேசியவாதிகளை போலில்லாமல் ஆங்கிலேயர்கள் செயல்பாடுகளையும் ஆதரித்தார்.
- ஒடுக்கப்பட்ட சாதியினரை எதிர்க்கும் ஒரு நிலைப்பாட்டை வரவேற்றார்.
- மேலும் இதற்காக குலாம் கிரி அதாவது அடிமைத்தனம் என்னும் அவருடைய நூல் அதிகமாக தீவிர கருத்துகளை சுருக்கி கூறுவதாக இருக்கிறது .
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago