சத்யசோதக் சமாஜத்தைத் தொடங்கியவர்_______
ஆவார்.
Answers
Answered by
0
Explanation:
Jyotirao Phule !
initiated the Satyashodhak samaj
in the year 1873
on 24 th of september .
Jyotirao Phule was the social reformer
He was from South India.
The main purpose bus offers starting all programs and functions of Jyoti Rao Phule was to liberate the untouchable and backward caste of Indian society he was a social reformer and wanted to to improve the condition of backward classes in the Indian society
Answered by
0
விடை. ஜோதிபா பூலே
- 1827 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் ஜோதிபா பூலே பிறந்தார் இவர் ஒரு பிராமண எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்க கால தலைவர் என்று கூறப்படுகிறது.
- இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களுக்கு என ஒரு முதல் பள்ளியை பூலேயில் 1852 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் சத்திய சோதக் சமாஜ் அதாவது உண்மையை நாடுவோர் சங்கம் என்னும் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
- இந்த அமைப்பு பிராமணம் இல்லாத மகளுக்கு சுயமரியாதையோடும் குறிக்கோளுடன் வாழ்வதற்கு தூண்டுகோலாய் இருந்தது.
- மேலும் இவ்வாறு குழந்தைகள் திருமணத்தை முற்றிலுமாக இழுத்தான் விதவைகள் மறுமணத்தை உயர்நீதிமன்றம் ஆதரிக்கும்படி விடுப்பு விடைத்தாள் .
- ஜோதிபாவும் அவருடைய மனைவியாகிய சாவித்ரிபாய் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கையை முற்றிலுமாக அர்ப்பணித்தனர் .
Similar questions
Science,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago