சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல் ________
நேர்மறைக் கொ ள்கைகள ைப்
பட்டியலிடுகிறது.
Answers
Answered by
0
Answer:
. ངགབཔལབ6ྱ ཏགདུབཤདབགཏཔ གངངནུདགཡབ
Answered by
0
விடை ஸ்வாமி தயானந்த சரஸ்வதி
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜ சீர்திருத்த இயக்கங்கள் உருவாக்கப்பட்டது.
- இவர் தனது கருத்துகளை போதிப்பதற்காக பஞ்சாபில் தங்கினர் இவருடைய நூலான சத்யார்த்த பிரகாஷ் அதிக நபர்களால் படிக்கப்பட்டது.
- விதவைகளின் மறுமணம் இருக்கும் மறுப்பு குழந்தைகள் திருமணம் போன்ற பழக்க வழக்கங்களும் அயல்நாட்டு என்னும் சொல்லப்படும் மறை நூல்களில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என அவர் அறிவித்தார்.
- மேலும் அவர் வைத்த நேர்மையான கொள்கைகளாக கடவுள் வழிபாடு உருவ வழிபாடு நிராகரித்தல் பிராமணரின் மேலாதிக்கம் செலுத்த சமூக நடைமுறைகள் ஆகியவற்றிற்கு இவர் மறுப்பு தெரிவித்தார்.
- இந்து சமயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளை குறிப்பாக புராண இலக்கியங்களை மறுத்து ஆரிய சமாஜம் நடைபெற்றது .
Similar questions
World Languages,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago