புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்_______.
Answers
Answered by
2
Answer:
1. Mahadev Govind Ranade
2. Ganesh Vasudev Joshi
3. Chiplunkar
Answered by
2
விடை ரானடே
- நீதிபதி மகாதேவ கோவிந்த ரானடே என்பவர் 1887ஆம் ஆண்டு பலருடன் சேர்ந்து பிரார்த்தனை சமாஜத்தை உருவாக்கினார்.
- மேலும் இவர் விதவைகள் மறுமணம் ஜாதி மறுப்பு சமபந்தி ஜாதி மறுப்பு திருமணம் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்.
- 1842 முதல் 1901 வரை வாழ்ந்த மகாதேவ் கோவிந்த் ரானடே விதவைகள் மறுமணச் சட்டம் 1861 ஆம் ஆண்டு நிறுவினார்.
- இதேபோன்று 1870ஆம் ஆண்டில் நிறுவினார் மேலும் கல்வி கழகம் என்னும் அமைப்பை 1884 ஆம் ஆண்டு நிறுவினார் .
Similar questions
Hindi,
5 months ago
French,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago