விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர்
யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
Answers
Answered by
1
Answer:
The answer is M.G.Ranade. He started widow remarriage association whereas widow remarriage act was found by Ishwar Chandra Dagar
Answered by
2
விடை M.G. ரானடே
- 1867 ஆம் ஆண்டு பம்பாயில் பிரார்த்தனை சமாஜம் நிறுவப்பட்டது
- இதனை நிறுவியவர் ஆத்மாராம் ஆவார் இந்த சமாதானத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள்.
- நீதிபதி மகாதேவன் கோவிந்த் ரானடே மற்றும் ஆகிய இருவரும் சம பந்தி ஜாதி மறுப்பு திருமணம் ஜாதி மறுப்பு விதவைகளின் மறுமணம் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகள் அழகாக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
- மகாதேவ் கோவிந்த் ரானடே என்பவர் விதவைகள் மறுமணத்தை 1863 ஆம் ஆண்டு 1870ஆம் ஆண்டு கல்விக் கழகம் 1884 ஆகிய அமைப்புகளை நிறுவினார்.
- பிரார்த்தனை சமாஜம் கொண்ட மகாராஷ்டிரா பகுதியானது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்ற மற்றொரு பகுதியாகும் ,
Similar questions
Political Science,
5 months ago
English,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago