Social Sciences, asked by omie2884, 9 months ago

தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற
சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்

Answers

Answered by swamsel50
2

Answer:

The answer is one. He found Arya samaj

Answered by anjalin
0

விடை ஆரிய சமாஜம்

  • 1874 முதல் 1883 வரை வாழ்ந்த தயானந்த சரஸ்வதி மூலம் பஞ்சாபில் ஆரிய சமாஜம் சீர்திருத்த இயக்கங்கள்உருவாக்கப்பட்டது.
  • இவர் குழந்தை திருமணம் விதவை மறுமணம் மறுப்பு போன்ற பழக்க வழக்கங்களுக்கு அயல்நாட்டுக்கு சென்றால் தீட்டு என சொல்லப்படும் மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் மறை நூல்களில் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது இல்லை என இவர் அறிவித்தார்.
  • ஆரிய சமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
  • மேலும் முக்கிய குறிக்கோள் எதிர் மதமாற்றம் ஆகும் ஏற்கனவே கிறிஸ்தவ மதத்திற்கும் இஸ்லாமுக்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்ற வைப்பதே இதன் நோக்கமாகும்.
  • இந்த அமைப்பு சுத்தி என்னும் சுத்திகரிப்பு சடங்கை சமாஜம் வகுத்துக் கொண்டது.
Similar questions