நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
இ) ஜோதிபா பூலே
Answers
Answered by
0
Answer:
The answer is option 2. It was found by Baba Ram singh
Answered by
1
விடை. பாபா ராம்சிங்
- பாபா ராம் சிங் என்பவரால் நாம்தாரி என்னும் இயக்கம் தொடங்கப் பெற்றது.
- இந்த இயக்கத்தின் மூலம் சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற மற்றும் ஒரு சமூக சமய சீர்திருத்த இயக்கம் என கூறப்படுகிறது.
- நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை அதாவது ஆணும் பெண்ணும் சமம் என கருதப்படுகிறது
- விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கிறது வரதட்சணை முறையையும் குழந்தைகளின் திருமணத்தையும் முற்றிலுமாக தடை செய்கிறது .
- பாபா தயாள் தாஸ் உருவமற்ற இறைவழிபாட்டை வலியுறுத்தினால் சிலைவழிபாடு சிலைவழிபாடு தொடர்புடைய சடங்காகி விட்டது ஆணையத்தையும் மதித்தல் ஆகியவை இவர்களது போதனைகளால் மது அருந்துவது மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்தினர் .
Similar questions
Science,
5 months ago
Chemistry,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago