Social Sciences, asked by manalisaini85871, 1 year ago

_______ அகாலி இயக்கத்தின்
முன்னோடியாகும்.

Answers

Answered by Anonymous
2

Explanation:

sorry I don't know Tamil...❤️

hope help ful to u mark as brainlist ❣️

Answered by anjalin
0

விடை. சிங்சபா

  • நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை  (வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது.
  • வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக்  கொள்ளும்படி ராம்சிங் கூறினார்.
  • இவ்வியக்கம்  ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது. விதவை மறுமணத்தை ஆதரித்தது. வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும்  தடைசெய்தது.
  • ஆரியசமாஜம், கிறித்தவ சமயப்பரப்பு  நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து  கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு  அமிர்தசரசில் நிறுவப்பட்டது.
  • சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக்  குறிக்கோளாக அமைந்தது.
  • ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. சிங்சபாவே அகாலி  இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.
Similar questions