Social Sciences, asked by sanjits6941, 1 year ago

‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையைத்
துவக்கியவர் ________ ஆவார்.

Answers

Answered by swamsel50
2

Answer:

It was started by ayodhi dhasar

Answered by anjalin
2

விடை. அயோத்திதாசர்

  • ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும்  அமைப்பை நிறுவினார்.
  • 1882இல் அயோத்தி  தாசரும் ஜான் திரவியம் என்பவரும் “திராவிடர்க்  கழகம்” எனும் அமைப்பை நிறுவினர்..
  • மேலும்  1885இல் “திராவிட பாண்டியன்” எனும் இதழையும்  தொடங்கினார்.
  • திராவிட மகாஜனசபை” என்ற  அமைப்பை 1891இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
  • 1907இல்   “ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்திரிகையைத் தொடங்கி அதை 1914இல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்.
  • பண்டிதர் அயோத்திதாசர் சாதியத்தைப் பரப்புரை செய்யவும் அதை நியாயப்படுத்தவும்  அடித்தளமாக விளங்கிய இந்துதர்மத்தின்பால்  மனக்கசப்புற்றார்.
Similar questions