சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ்
ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
Mahadev for social reforms
Mention Ronade's contribution.
Answered by
1
சமூக சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடே பங்களிப்பு
- மகாதேவ ரானடே சமூக சீர்திருத்தங்கள் கீழ்க்கண்ட பல விஷயங்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றவர்.
- ஜாதி மறுப்பு
- சமபந்தி
- ஜாதி மறுப்பு திருமணம்
- விதவைத் மறுமணம்
- பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் கீழ் ஜாதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை எடுத்து தனது முழு வாழ்க்கையும் அர்ப்பணித்துக் கொண்டவர் மகாதேவ் ரானடே ஆவார்
- இவர் பல அமைப்புகளை நிறுவி உள்ளார் உதாரணமாக
- 1842 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை உள்ள மகாதேவ கோவிந்த ரானடே சட்டம்
- 1863 இல் விதவைகள் மறுமணச் சட்டம்
- 1870ஆம் ஆண்டில் பூமி சர்வஜனிக் சபா மற்றும்
- 1884 ஆம் ஆண்டுக்கான கல்விக் கழகம் போன்ற அமைப்புகளை இவர் நிறுவியுள்ளார் .
Similar questions
Geography,
4 months ago
Accountancy,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
9 months ago
English,
1 year ago
Math,
1 year ago