Social Sciences, asked by dewrajdevraj1246, 8 months ago

i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம்
பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும்
பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத்
திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபா பூலே ஆண்களின்
மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப்
பிறப்பிடமாகக் கொண்டது.
அ) i ) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி

Answers

Answered by AdorableMe
0

Answer:

i) Prayer Samajam Dr Atmaram

Established by Bandurang.

ii) This community is of all castes

Participants are also eligible

Also promoted marriages.

iii) of Jodipa Poole males

Worked for development.

iv) Prayer Samaj Punjab

Originated by.

A) i) Okay

B) ii) OK

E) i) and ii) are correct

D) iii) and iv) are correct

Explanation:

I) pirārttaṉai camājam ṭākṭar ātmārām

pāṇṭuraṅkāl niṟuvappeṟṟatu.

Ii) inta camājam aṉaittuc cātiyiṉarum

paṅkēṟkum camapantikaḷaiyum cātikkalapput

tirumaṇaṅkaḷaiyum ūkkuvittatu.

Iii) jōtipā pūlē āṇkaḷiṉ

mēmpāṭṭiṟkākap paṇiyāṟṟiṉār.

Iv) pirārttaṉai camājam pañcāpaip

piṟappiṭamākak koṇṭatu.

A) i) cari

ā) ii) cari

i) i), ii) ākiyaṉa cari

ī) iii), iv) ākiyaṉa cari

Answered by anjalin
0

விடை. i), ii) ஆகியன சரி

  • மகாராஷ்டிரப் பகுதியானது சீர்திருத்த  நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கப்பெற்ற  மற்றொரு பகுதியாகும்.  
  • பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பாயில் 1867இல் நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம்.
  • இதனை நிறுவியவர் ஆத்மராம் பாண்டுரங் (1825-1898) ஆவார்.
  • இந்த  சமாஜத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள் R.C பண்டர்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய இருவருமாவர். இவ்விருவரும் சாதிமறுப்பு,  சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவர்.  
  • மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861) புனே சர்வஜனிக் சபா (1870)  தக்காணக் கல்விக் கழகம் (1884) ஆகிய அமைப்புகளை  நிறுவினார்.

Similar questions