கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான
விடுதிகளையும், விதவைகளுக்கான
விடுதிகளையும் திறந்தார்.
காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத்
திருமணத்தை எதிர்த்தார். விதவை
மறுமணத்தை ஆதரித்தார்.
அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று
பொருத்தமற்றதாக உள்ளது.
Answers
Answered by
0
Explanation:
கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான
விடுதிகளையும், விதவைகளுக்கான
விடுதிகளையும் திறந்தார்.
காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத்
திருமணத்தை எதிர்த்தார். விதவை
மறுமணத்தை ஆதரித்தார்.
அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று
பொருத்தமற்றதாக உள்ளது.
கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான
விடுதிகளையும், விதவைகளுக்கான
விடுதிகளையும் திறந்தார்.
காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத்
திருமணத்தை எதிர்த்தார். விதவை
மறுமணத்தை ஆதரித்தார்.
அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று
பொருத்தமற்றதாக உள்ளது.
Answered by
1
விடை கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப்
பொருத்தமானதாக இல்லை.
- பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தைக் குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின்மறுமணத்தை ஆதரித்தார்
- . ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
- ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
- தன்னுடைய சமகால தேசியவாதிகளைப் போலல்லாமல் பூலே ஆங்கிலேய ஆட்சியையும் சமயப் பரப்பாளர்களின் செயல்பாடுகளையும் ஆதரித்தார்.
- அவை ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கத் துணைநிற்கும் எனும் நிலைப்பாட்டை வரவேற்றார். மி
- க முக்கியமாக அவர் எழுதிய நூலான ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) அவருடையப் பெரும்பாலான தீவிரக்கருத்துக்களைச் சுருக்கிக் கூறுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago