________ கேரளாவின் சாதியக்
கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களைக்
கொண்டு வந்தது.
Answers
Answered by
0
இந்திய சாதி அமைப்பு பொதுவாக சமுதாயத்தின் நான்கு மடங்கு பிரிவை பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைஷ்யர்கள் மற்றும் ஷுத்ராக்கள் என மாதிரியாகக் கொண்டிருந்தாலும், கேரளாவில் நம்பூதிரி பிராமணர்கள் பாதிரியார் வர்க்கத்தை உருவாக்கி, சாதி அமைப்புக்கு வெளியே முற்றிலும் வேறு யாரையும் ஷுத்ரா அல்லது தீண்டத்தகாதவர்கள் என்று மட்டுமே அங்கீகரித்தனர்.
Answered by
0
விடை. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் நாராயண குரு மற்றும் அய்யன்காளி நடத்தப்பட்ட இயக்கங்கள்
- அய்யன்காளி பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம்பெறுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்.
- ஆடை அணிவது உட்பட, பல மரபுசார்ந்த பழக்கங்களை அவர் எதிர்த்தார்.
- ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மட்டும் மறுக்கப்பட்ட, உயர்சாதியினர் மட்டுமே அணியும் ஆடைகளை இவர் அணிந்தார்.
- உயர்சாதியினர் பயன்படுத்தியதும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்ததுமான பொதுச் சாலைகளில், சவால்விடும் வகையில் காளைகள் பூட்டப்பெற்ற வண்டியில் அவர் பயணம் செய்தார்..
- ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம்பெற்ற அய்யன்காளி 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் )எனும் அமைப்பை நிறுவினார். .
- கீழ்சாதியாகக் கருதி ஒடுக்கப்பட்ட புலையர் சமூகமக்களின் கல்விக்காக இவ்வமைப்பு இயக்கம் நடத்தி நிதிதிரட்டியது.
Similar questions