Social Sciences, asked by jaleswat22061, 9 months ago

i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல்
நலம், பேரிடர்களின்போது நிவாரணப்
பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில்
செயலூக்கத்துடன் ஈடுபட்டது.ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின்
மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு
இணைவதை ராமகிருஷ்ணர்
வலியுறுத்தினார்.iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணாமிஷனை
ஏற்படுத்தினார்.
iv) ராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை
எதிர்த்தார்.
அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி

Answers

Answered by anjalin
0

விடை. i) மற்றும் ii) சரி

  • ராமகிருஷ்ணருடைய முதன்மையான சாதனையே, பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த  அமைப்புகள் முன்வைத்தப் பகுத்தறிவுக்  கருத்துகளின்பால் அதிருப்தியுற்ற கல்வியறிவு பெற்ற  இளைஞர்களைத் தன்பால் ஈர்த்ததுதான்.
  • 1886இல்  அவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய சீடர்கள் தங்களை ஒரு மதம்சார்ந்த சமூகமாக அமைத்துக்கொண்டு ராமகிருஷ்ணரையும் அவரின் போதனைகளையும் இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்பும் பெரும்பணியை மேற்கொண்டனர்.
  • இப்பெரும்பணியின் பின்புலமாய் இருந்தவர் சுவாமி விவேகானந்தர்.
  • கிறித்தவசமயப் பரப்பு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றி விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
  • ராமகிருஷ்ணா மிஷன் சமயச்  செயல்பாடுகளோடு மட்டும் தனதுப்பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. மக்களுக்குக் கல்வியறிவு  வழங்குவது.
  • மருத்துவ உதவி, இயற்கைச்  சீற்றங்களின்போது நிவாரணப்பணிகளை  மேற்கொள்வது போன்ற  சமூகப்பணிகளிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
Answered by AbhinavRocks10
4

Answer:

sin(A + B) = sinA cosB + cosA sinB sin(A − B) = sinA cosB − cosA sinB cos(A + B)

www.macs.hw.ac.uk › ~berndPDF

Similar questions