Social Sciences, asked by nishayadav2217, 9 months ago

சுவாமி விவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’
சித்தாந்தத்தின் தாக்கமென்ன?

Answers

Answered by brainlystargirl
1

என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.

Answered by anjalin
0

சுவாமி விவேகானந்தரின் செயல்பாட்டாளர் சித்தாந்தத்தின் தாக்கம்  

  • மரபு சார்ந்த தத்துவங்கள் நிலைப்படுத்தல் ஆனால் அவர் மன நிறைவு பெறாத நிலையில் பேச்சாளர் மேலும் தன்னுடைய மனித குலத்துக்கு தொண்டு செய்தல் என்னும் நடைமுறையை அனைவருக்கும் பரிந்துரை செய்ய நினைத்தார்.
  • மதத்தோடு தொடர்புடையது என்னும் ஒரே காரணத்திற்காக உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்கும் மனப்பாங்கினை அவர் கண்டனம் செய்ய தொடங்கினார்.
  • இந்து சமூகத்திற்கு புத்துயிர் அளிக்க விரும்பி இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • மீண்டும் பண்பாட்டு தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர் அளித்த சிந்தனைகள் பொருள்கள் உற்பத்தி செய்வதில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளை கண்டு இந்திய மக்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டு இருக்கின்றன.
  • அவற்றை தன்னம்பிக்கை ஊட்டுவதாக அவரது சிந்தனைகள் இருந்தன.
Similar questions