Social Sciences, asked by sonalssingh3913, 1 year ago

சீர்திருத்த இயக்கங்களுக்கும், சமய
இயக்கங்களுக்கும் இடையேயுள்ள
வேறுபாடுகள் யாவை?

Answers

Answered by Anonymous
0

இட்லரும், இட்லரை விட ஏழு வயது சிறியவளான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக அறியப்படுகின்றது. இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்குத் தாயாரும் ஆளாக்கப்பட்டதாக பதிவேடுகள் கூறுகின்றன.

Answered by anjalin
0

சீர்திருத்த இயக்கங்களுக்கும், சமய இயக்கங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • பிரம்ம சமாஜம் பிரார்த்தனா சமாஜம் போன்ற சீர்திருத்தங்களை ஒருவகையான ஆரிய சமாஜம் ராமகிருஷ்ணா மிஷன் இயக்கம் போன்றவை மீட்டெடுப்பு இயக்கங்கள் மற்றொரு வகை ஆகும்.
  • இவைகளை தவிர ஒடுக்குமுறைக்கு உடைய சமூக கட்டமைப்பை எதிர்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப் பட்டன.
  • அய்யங்காளி தமிழகத்தில் ராமலிங்க அடிகள் கேரளாவில் நாராயண குரு வைகுண்ட சுவாமிகள் போன்றோர் ஆவர்இவர்களுடைய கருத்துகள் உடன்கட்டை ஏறுதல் பெண் சிசுக்கொலை குழந்தைகள் திருமணம் போன்ற அனைத்து வகையான கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மற்றும் சமூக தீமைகளை கட்டுப்படுத்தும் வகையில் இருந்தது .
Similar questions