Social Sciences, asked by vanshikajadon9915, 10 months ago

பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட
சமூகத்தீமைகள் யாவை?

Answers

Answered by Anonymous
2

பிரம்ம சமாஜத்தை அடிப்படையான பிரம்ம சபையை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சபை கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

Answered by anjalin
3

பிரம்ம சமாஜத்தில் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள்  

  • சமுதாயத்தில் பரவிவரும் உடன்கட்டை ஏறுதல் குழந்தைகள் திருமணம் பலதாரமணம் போன்ற மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் குறித்தும் அவற்றை மாற்றும்படி சட்டங்கள் இயற்றும் படி ஆங்கில அரசாங்கத்திற்கு பிரம்மா சமாஜம் மூலம் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டது.
  • ராஜா ராம் மோகன் ராய் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதற்கு உரிமை உண்டு என்பதையும் முன்வைத்தார்.
  • இந்த பிரம்ம சமாஜம் மூலம் உடன்கட்டை ஏறுதல் என்னும் சதி ஒழிக்கப்பட்டது.
  • பலதாரமணம் மற்றும் குழந்தை திருமணங்கள் போன்ற மூட பழக்கவழக்கங்கள் தடை செய்யப்பட்ட பெண்கள் விதவைகள் மறுமணத்துக்கு வைக்கப்பட்டன.
  • பெண் அடிமைதனம் மற்றும் ஆணாதிக்கம் முற்றிலுமாக ஒடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது
Similar questions