அலிகார் இயக்கம்
அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள்
என்ன?
Answers
Answered by
0
அலிகார் இயக்கத்தின் நோக்கம்
- 1875 ஆம் ஆண்டு சர் சையது அகமது கான்
- அலிகார் நகரில் ஒரு கல்லூரி ஒன்றினை நிறுவினார் கல்லூரியின் பெயர் அலிகார் முகம்மதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ஆகும்
- அவர் உருவாக்கிய அலிகார் இயக்கம் எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரி மையப்படுத்தி தொடங்கப்பட்ட தான் அந்த பெயரை கல்லூரி பெற்றது
- இந்திய முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் இந்த கல்லூரி ஒரு மைல்கல் எனவும் கூறலாம்
- முஸ்லிம்களுக்கு நவீன முறையில் கல்வி அளிப்பதே இந்த மையத்தின் நோக்கமாகும்
- பிறகு 1921 ஆம் ஆண்டு இந்த கல்லூரி அதன் தரத்தை உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது
- அலிகார் பல்கலைக்கழகம் பின்வரும் சந்ததியினரை சேர்ந்த தொடர்ந்து கற்றறிந்த மேதைகளின் கூட்டமாக உருவாக்கி வைத்தது
Similar questions