ஈ) பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட
கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Sorry but please write in hindi or english.
Answered by
0
பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயர்
- அலிகார் நகரில் 1875 ஆம் ஆண்டு சர் சையத் அகமத் அவர்களால் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது அதன் பெயர் முகமதிய ஆங்கிலேயர்கள் கல்லூரி ஆகும்.
- சர் சையது அகமது அலிகார் இயக்கம் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.
- இந்த நிறுவனத்தை மையமாக கொண்டு இந்த கல்லூரியில் இன்று வழங்கப்பட்டதால் இக்கல்லூரி பெயரை பெற்றது.
- மேலும் இந்திய முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் எந்த கல்லூரியானது ஒரு மைல்கல் எனவும் கூறலாம் முஸ்லிம்களுக்கு நவீனக் கல்விமுறையை வழங்குவதே இந்த கல்லூரி மற்றும் இயக்கத்தின் நோக்கமாகும்.
- 1920 ஆம் ஆண்டுகளில் இந்த கல்லூரி அதன் தரத்தை உயர்த்த பல்கலைக்கழகமாக மாற்ற தொடர்ந்து அடுத்த சந்ததியினரை நல்ல ஒரு கல்வியறிவை கொடுத்து மேதைகள் கூட்டமாக உருவாக்கியது.
- அனைவரையும் பொது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது .
Similar questions