Social Sciences, asked by mateen4542, 11 months ago

இ) சமரச வேத சன்மார்க்க சத்ய சங்கத்தின்
முக்கியப் பங்களிப்பை குறிப்பிடுக.

Answers

Answered by Anonymous
0

பிரம்ம சமாஜத்தை அடிப்படையான பிரம்ம சபையை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சபை கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

Answered by anjalin
0

சமரச வேத சன்மார்க்க சத்ய சங்கத்தின்

முக்கியப் பங்களிப்பு

  • மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இராமலிங்க சுவாமிகள் உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் அது அளவு கடந்த அன்பினையும் இரக்கத்தையும் கொண்டவர் நம்பிக்கை இயக்கம் என்னும் என்ன பிணைப்புகள் இருக்கவேண்டும் என கூறுவார்.
  • மேலும் ராமலிங்க ஸ்வாமிகள் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்னும் ஒரு அமைப்பை 1856 ஆம் ஆண்டு நிறுவினார் அதற்குப் பின்னர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அமைப்பின் பெயரை மாற்றப் பட்டார்.
  • இதன் அடிப்படையில் 1866 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் மிகவும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
  • இதனை மனதில் கொண்டு இராமலிங்க சுவாமிகள் 1867 ஆம் ஆண்டு தனது ஜாதி எல்லைகளையும் தாண்டி அனைத்து அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்க முன்வந்தார் அதற்காக இலவசமாக ஒரு உணவகத்தை வடலூரில் நிறுவினார் .
Similar questions