இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில்
மொழியாக்கம் செய்யப்பட்டன?
Answers
Answered by
0
Answer:
مرحبا العربية هي لغتي فخور ل
Answered by
0
ஆங்கில நூல்கள் உருது மொழியில் மொழியாக்கம்
- இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அரசு கல்வி தேசிய அளவிலான தலைமை ஆகியவற்றிற்கான இடங்களை இழந்து கொண்டிருக்கின்றனர்.
- ஆங்கிலேயர்களின் பாதையில் மட்டுமே இவை அனைத்தும் நிறைவேறும் என்பதை புரிந்து கொண்ட அளவுக்கு உயிர் கொடுத்தவர் ஆவார்.
- டெல்லியில் உயர்குடியில் பிறந்த அறிவின்மை மற்றும் கல்வியறிவின்மை காரணத்தினால் பெரும் தீங்கு மற்றும் கீழ் நிலையில் வைத்து விட்டது என மேலை நாட்டு அறிவுரையும் அரசுப் பணிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் இஸ்லாமிய மக்களை வற்புறுத்தினார்.
- இவர் அறிவியல் கழகம் ஒன்றை நிறுவினார் அதில் ஆங்கில நூல்களை அதிலும் குறிப்பாக அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்தார்.
- இதன் மூலம் இஸ்லாமிய மக்கள் ஆங்கிலேயரின் கல்வியறிவை பெறலாம் என எண்ணினார் .
Similar questions