ராமலிங்க அடிகள்
அ) ஜீவகாருண்யம் என்றால் என்ன?
Answers
Answered by
0
Welcome to Brainly mate
please send ur question in English ya
than I will be able to answer ur problem
Answered by
0
ஜீவகாருண்யம்
- ராமலிங்க அடிகளார் இவர் மலர் எனவும் அவர்களுக்கு இடையே இறக்கம் நம்பிக்கை என்னும் பிணைப்புகள் இருக்க வேண்டுமென ராமலிங்க அடிகளார் ஒருவர் துயரப்படும் உயிரினங்களை பார்த்து கொள்ளாதவர்கள் கல் நெஞ்ச காரர்கள் அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டு இருக்கும் என்பது இவருடைய கருத்து ஆகும்.
- தன் அவர் தன்னுடைய இரக்கத்தையும் அன்பையும் உலகில் உள்ள அனைவருமே ஏதும் காட்டினார்.
- அதாவது செடிகள் கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் 16 இதனை அவர் ஜீவகாருண்ய எனவும் குறிப்பிடுகிறார்.
- 1856 ஆம் ஆண்டில் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்.
- பின்னர் இந்த அமைப்பை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது .
Similar questions