ஈ) யாருக்கு எதிராக தியோபந்த்
உலேமாக்கள் சமய ஆணையைப்
பிறப்பித்தனர்?
Answers
Answered by
0
HELLO MATE
IT WOULD BE NICE IF YOU TRANSLATED THIS
Answered by
0
தியோபந்த் உலேமாக்கள் சமய ஆணை
- தியோபந்த் இயக்கம் உத்தரபிரதேசத்தில் பள்ளி ஒன்றை நிறுவியது இந்த பள்ளிகளில் ஆங்கில கல்வி மற்றும் மேலை நாடுகளிலும் தகர்க்கப்பட்டு இஸ்லாமிய கல்வி மட்டுமே வழங்கிய தடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.
- மேலும் அரசுப் பணிகளுக்காக மாணவர்கள் தேர்வு செய்யப்படவில்லை மாறாக இஸ்லாம் மத நம்பிக்கையை பரப்புவது மட்டுமே இந்த பள்ளியின் நோக்கமாக இருந்தது.
- மேலும் சர் சையது அகமது நடவடிக்கைகளை எதிர்ப்பது என்ற அவர்களின் உறுதிப்பாட்டை தியோபந்த் உலமாக்களை இயக்கியது என சொல்லப்பட்டது.
- தியோபந்த் இயக்கத்திற்கு எதிராக பல இயக்கங்கள் உருவாக்கப்பட்டன
- அதற்காக உலமாக்கள் 1888ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தனர் .
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
World Languages,
5 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago