19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள்
நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற
சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
Answers
Answered by
1
Hey dude your answer is
சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள்
- 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்றச சூழ்நிலைகள்.
- அதிகமாக பரவி வந்த சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் பழக்கம்.
- மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் ஆன குழந்தை திருமணம் மற்றும் பலதார மணம்.
- கணவனை இழந்த விதவைப் பெண்கள் மறுமணம் செய்வதற்கு உரிமை மறுக்கப்பட்டது.
- வரதட்சணை வாங்குதல் ஆணை விட பெண் தாழ்மையான எனவும் நடைமுறைப்படுத்துவது பெண்களை அடிமைப்படுத்துதல் போன்றவை
- பெண்களுக்கு கல்வி நடைமுறைகள் மறுக்கப்பட்டது.
- எல்லைகளற்ற உபநிடதங்கள் போதனைகள்.
- பிராமணர்களை ஆதிக்கம் செய்யும் சடங்கு முறைகள்.
- அதிக தாக்கங்களை விளைவிக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள்.
- பயங்கரமான ஜாதிக் கொடுமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள்.
- மேலை நாடு மற்றும் மற்ற நாடுகளின் பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்க மறுப்பது.
Similar questions