Social Sciences, asked by prashantsingh5301, 11 months ago

இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு
ர ா ம கிருஷ்ண ப ர மஹம்ச ரு ம்
விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத்
திறனாய்வு செய்க.

Answers

Answered by bonifacealeruchi
0

Answer:

pls ut in english

Explanation:

Answered by anjalin
1

இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு  ராம கிருஷ்ண பரமஹம்சரும்  விவேகானந்தரும் ஆற்றிய தொண்டுகள்

  • இந்திய சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டுகள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

  • இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா அருகே தட்சிணா சுவாமியின் கோவில் பூசாரி ஆவார்.
  • அனைத்து மதங்களிலும் உள்ள உண்மைகளை மீது ஆழமான நம்பிக்கையை கொண்டவர்.
  • தனது கருத்துக்களை கதை மூலம் விளக்கி கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

சுவாமி விவேகானந்தர்

  • இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார்.
  • எளிய மனிதனை நினைத்தால் இறைவனை அடையலாம் என இவர் கூறுவார்.
  • தேசியம் மற்றும் பயன்பாட்டு இழுக்கும் முக்கியத்துவத்தை வழங்கியவர்
  • 1893 ஆம் ஆண்டு அமெரிக்கா சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் இந்து மத கருத்துக்களை உலகம் அறியும்படி செய்தார்.
  • இவரது சொற்பொழிவுகள் இந்துசமய பக்திமார்க்கம் கொண்டதாகவே இருக்கும்.

Similar questions