Social Sciences, asked by resam9200, 11 months ago

கீழ்காணும் வரிசையில்
’முகவுரை’ பற்றிய சரியான
தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக,
சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை. ஆ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற,
குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற,
சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற,
ஜனநாயக, குடியரசு.

Answers

Answered by devjanvi50309
0

Answer:

I don't know for this language

Answered by anjalin
1

விடை இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற,  ஜனநாயக, குடியரசு

  • அரசியலமைப்பின் முன்னுரை , அறிமுகம் முகவுரை என அழைக்கப்படுகிறது இது அரசின் அடிப்படைக் கொள்கைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்  
  • இதன் சுருக்கம் அரசியலமைப்பின் சாராம்சத்தை கொண்டதாக இருக்கிறது அரசியலமைப்பின் திறவுகோல் எனவும் அழைப்பர்  
  • 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி முகவுரை திருத்தி அமைக்கப்பட்டது இதன்படி சமயசார்பின்மை சமத்துவம் ஒருமைப்பாடு என்னும் மூன்று சொற்கள் இணைக்கப்பட்டன  
  • நமது இந்திய நாட்டின் அரசியலமைப்பின் முகவுரை கள் சமதர்ம இறையாண்மை மிக்க சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு என நமது அரசியலமைப்பின் கட்சி கூறுகிறது  
  • இதன் நோக்கம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொருளாதார அரசியல் முக்கிய நீதி மற்றும் சமூக கைதான அனைத்து பாதுகாப்புகளும் வழங்குவதே ஆகும் .

Similar questions