Social Sciences, asked by akakakak6262, 11 months ago

இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை
முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை  ஆ) இரு முறை
இ) மூன்று முறை  ஈ) எப்பொழும் இல்லை

Answers

Answered by anjalin
12

விடை. ஒரு முறை

  • இந்தியாவில் முக உரையானது 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது  
  • ஜவகர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அரசியலமைப்பின் முகவுரை அமைந்திருப்பதை நாம் அறியலாம்
  • இந்தியாவில் முகவுரை 1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி திருத்தி அமைக்கப்பட்டது  
  • இதனடிப்படையில் சமதர்மம், சமயசார்பின்மை, ஒருமைபாடு என்னும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன  
  • இந்த இந்திய அரசியலமைப்பு முகவுரை இந்திய மக்களாகிய நாம் என்னும் சொற்களுடன் தொடங்குகிறது  
  • இந்த அரசியலமைப்பின் முகவுரை இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சமயசார்பற்ற சமதர்ம ஜனநாயகம் மற்றும் குடியரசு என கூறுகிறது  
  • இந்திய மக்கள் அனைவருக்கும் அரசியல் பொருளாதார சமூக ரீதியாக பாதுகாப்பு வழங்குவதை இந்த முகவுரையில் நோக்கமாகும்.

Answered by muthuselvik19
1

Answer:

Explanation:

r எது ஆன்சர்

Similar questions