இந்தியாவின் செம்மொழிகள் எவை?
Answers
Answered by
17
இந்தியாவின் செம்மொழிகள்
- இந்திய அரசு 2004ஆம் ஆண்டு செம்மொழிகள் என்னும் ஒரு புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது
- இதன் அடிப்படையில் இந்தியாவில் ஆறு மொழிகள் செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன என 2004ம் ஆண்டில் தமிழ்மொழி 2005ஆம் ஆண்டில் சமஸ்கி ருதம் 2008 ஆம் ஆண்டில் தெலுங்கு 2008 ஆம் ஆண்டில் கன்னடம் 2013 ஆம் ஆண்டில் மலையாளம் மற்றும் 2014ம் ஆண்டு ஒடிசா போன்றவைகள் ஆகும்
- முதலாவதாக 1955 ஆம் ஆண்டு மொழி குழு நியமிக்கப்பட்டது தனது அறிக்கையை 1956-இல் சமர்ப்பித்தது தொடர்ச்சியாக நாடாளுமன்றம் 1963ஆம் ஆண்டு அலுவலகம் முறை சட்டத்தை இயற்றியது
- இந்த சட்டமானது நீதியுடன் ஆங்கிலம் மத்திய அரசின் அனைத்து அலுவலக நோக்கங்களுக்காகவும் நாடாளுமன்ற கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்காகவும் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அதன் பயன்பாட்டை தொடரலாம் எனவும் கூறப்பட்டது
Similar questions