மத்திய அரசின்
அரசியலமைப்புத் தலைவர்
ஆவார்.
(அ) குடியரசுத் தலைவர்
(ஆ) தலைமை நீதிபதி
(இ) பிரதம அமைச்சர்
(ஈ) அமைச்சர்கள் குழு
Answers
Answered by
1
Answer:
1 st option
Explanation:
i hope this helps u
if so mark it as brainliest answer
Answered by
2
விடை: குடியரசுத் தலைவர்
- இந்திய குடியரசு தலைவர் இந்தியாவில் உள்ள நமது அரசியலமைப்புச் சட்டமானது நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது
- மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார்
- அவர் பெயரளவில் நிர்வாக அதிகாரம் கொண்டவர் ஆவார்
- இவர் இந்தியாவின் முதல் குடிமகன் என கூறப்படுகிறது மேலும் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் செயல்படுகிறார்
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பொறுப்பு இருவருக்கும் உண்டு மேலும் அரசியலமைப்பு சட்டத்தில் ஐம்பத்தி மூன்றாம் சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாக மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்த முடியும்
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Environmental Sciences,
1 year ago