நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
Answers
Answered by
2
"எழுதுதல்" என்பது எண்ணங்களையும் யோசனைகளையும் படிக்கக்கூடிய வடிவத்தில் தொடர்புகொள்வதற்கு சின்னங்களை (எழுத்துக்களின் எழுத்துக்கள், நிறுத்தற்குறி மற்றும் இடைவெளிகள்) பயன்படுத்துவதற்கான செயல்முறையாகும். "எழுதுதல்" என்பது ஒரு எழுத்தாளரின் வேலை / வாழ்க்கையையும் குறிக்கலாம்: "ஷேக்ஸ்பியர் எழுதுவதிலிருந்து அதிக பணம் சம்பாதிக்கவில்லை."
Answered by
1
நீதிப்பேராணை
- நீதிப்பேராணை என்பது நீதிமன்றத்தால் வெளியிடப்படும் மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் உள்ள கட்டளைகள் அல்லது ஆணைகள் நீதிப்பேராணை எனப்படும்
- இவை சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடை செய்வதற்கு நீதிமன்றத்தால் இந்த ஆணை வெளியிடப்படுகிறது
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணை வெளியிட அதிகாரங்களை பெற்றுள்ளன
- அவைகளாவன
- கட்டளையிடும் நீதிப்பேராணை
- ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- தடையும் நீதிப்பேராணை
- தகுதி முறை வினவும் நீதிப்பேராணை
- ஆவண கேட்பு நீதிப்பேராணை போன்றவைகள் ஆகும்
- இந்த ஆணைகள் மூலம் மக்களின் உரிமைகள் காக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமைப்பின் பாதுகாவலன் என கூறப்படுகிறது
- டாக்டர் அம்பேத்காரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப் பிரிவில் 32 ஆவது இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என கூறப்படுகிறது
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Environmental Sciences,
1 year ago