அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
பற்றி எழுதுக.
Answers
Answered by
12
அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்வு காணும் உரிமை
- நீதிபோதனை என்பது நீதிமன்றம் முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணை அல்லது கட்டளையாகும்
- சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்யும் இருக்கும்
ஆட்கொணர் நீதிப்பேராணை
இவை சட்டத்திற்கு புறம்பாக மக்கள் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது
கட்டளை உறுத்தும் நீதிப்பேராணை
இதனை நீதிமன்றங்களுக்கு கீழ் உயர்நீதிமன்றம் ஆணை எனவும் கூறலாம் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணிகளை சம்பந்தம் கொண்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்
தடையையும் நீதிப்பேராணை
ஒரு சிறு நீதிமன்றம் தனது எல்லையை தாண்டி செயல்படுவதை தடுக்கிறது
ஆவண கோப்பு நீதிபோதனை
ஆவணங்களை பரிசோதனையை செய்து தனக்கு அளவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்ப சொல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றத்திற்கு அனுப்புவது
Similar questions
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago
English,
1 year ago