பொதுவாக, குடியரசுத் தலைவர்__
இனத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களை
மக்களவைக்கு நியமிக்கிறா
Answers
Answered by
0
விடை. ஆங்கிலோ இந்தியர்
- குடியரசு தலைவர் மக்களவைக்கு ஆங்கிலோ இந்தியர் இனத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களை நியமிக்க பிரதமரையும் அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
- பிரதமரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்கள் துறைகளை ஒதுக்கீடு செய்து கொடுக்க முடியும் மிக முக்கியமான பதவிகளை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநில ஆளுநர்கள் இதர இந்திய நீதிபதிகள் இந்திய அரசின் வழக்கறிஞர் மற்றும் தலைமை கணக்கு தணிக்கையாளர் இந்திய தேர்தல் ஆணையர்கள் மத்திய அரசு பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தில் உள்ள மேலும் தேர்தல் ஆணையர்கள் தேர்வாணையத்தின் தலைவர் இதர உறுப்பினர்கள் மற்ற நாடுகள் தூதர்கள் போன்றவர்களின் நியமனம் செய்கிறார்
- விமானப்படை கப்பற்படை இராணுவப்படை போன்றவற்றை குடியரசுத் தலைவர் தலைமை தளபதியாக நின்று வழி நடத்துகிறார்.
Similar questions
Physics,
7 months ago
Science,
7 months ago
Hindi,
7 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago