Social Sciences, asked by narmeenbeeda6553, 1 year ago

சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை
வகிப்பவர். (அ) நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்
(ஆ) மக்களவை சபாநாயகர்
(இ) இந்தியக் குடியரசுத் தலைவர்
(ஈ) மாநிலங்களவை தலைவர்

Answers

Answered by anjalin
1

விடை. மக்களவை சபாநாயகர்

  • மக்களவையை முழுமையாக தலைமை ஏற்ற செயல்படுபவர் சபாநாயகர் என அழைக்கப்படுகிறார்
  • மேலும் இவர் மக்களவை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  • நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் பதவி என்பது ஒரு முக்கிய பங்காகும்
  • மக்களவை  கலைக்கப்பட்டாலும்  கூட புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் இருப்பார்
  • மேலும் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் சபாநாயகர்  இருப்பதால் அது சாதாரணமாக என தீர்மானம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு மேலும் இவருடைய முடிவே இறுதியான ஒன்றாகும்
  • கட்சி தாவல் தடை சட்டத்தின் படி 1985 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணையில் அடிப்படையில் ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா என தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என விளக்குகிறது
Similar questions