Social Sciences, asked by VINEET3669, 11 months ago

இந்திய மாநிலங்களின் எல்லைகளை
மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற
அமைப்பு.
(அ) குடியரசுத் தலைவர் (ஆ) பிரதம அமைச்சர்
(இ) மாநில அரசாங்கம் (ஈ) நாடாளுமன்றம்

Answers

Answered by anjalin
0

விடை. நாடாளுமன்றம்

  • நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உரியதாகும்
  • இந்தியாவில் உள்ள நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றுதல் நிர்வாகத்தினை மேற்பார்வை எடுதல் வரவு மற்றும் செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல் பொதுமக்களின் குறைகளை நீக்குதல் மேலும் புதிய வளர்ச்சி திட்டங்கள் சர்வதேச உறவுகள் உள்நாட்டு கொள்கைகள் போன்றவற்றைப் பற்றி விவாதித்த பல பணிகளை செய்கிறது  
  • நாடாளுமன்றம் ஆனது குடியரசு தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமை தேர்தல் ஆணையர் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்றோர்களின் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது
Similar questions