Social Sciences, asked by anjumbarbhuiya5395, 1 year ago

பின்வரும் எந்த அடிப்படையில்
மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை
தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம்
பெற்றுள்ளது?
(அ) மேல்முறையீடு நீதிவரையறை
(ஆ) தனக்கேயுரிய நீதிவரையறை (இ) ஆலோசனை நீதிவரையறை
(ஈ) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

Answers

Answered by sree1304
0

Answer:

melmuraiyedu neethyvaraiyurai

Answered by anjalin
1

விடை. தனக்கேயுரிய நீதிவரையறை

தனக்கே உரிய நீதி வரையறை

  • உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாகவே சில வழக்குகள் வருகின்றன அவற்றை தனக்கே உரிய நீதி ஒரு வரையறைக்குள் அடங்கும் அவைகளாவன  
  1. இந்திய அரசு இருக்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேல் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள்  
  2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள்  
  3. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தில் உள்ள தனக்கே உரிய நீதி வரையறைக்குள் அடங்கும்  

அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதி போதனைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது அவைகளாவன ஆட்கொணர் நீதிப்பேராணை  நீதிமன்றங்களுக்கு விடுக்கும் கட்டளை நீதிபோதனை வழக்கு விசாரணை தடை நீதிபோதனைதடை மாற்று நீதிபோதனை உரிமை வினவு நீதிபோதனை.

Similar questions