Social Sciences, asked by prawinkrishna1540, 11 months ago

கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில்
குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி
நிலையினை அறிவிக்கிறார்?
(அ) சட்டப்பிரிவு 352 (ஆ) சட்டப்பிரிவு 360
(இ) சட்டப்பிரிவு 356 (ஈ) சட்டப்பிரிவு 365

Answers

Answered by bhavani3345
0

Answer:

sorry I don't know tamil

Answered by anjalin
1

விடை. சட்டப்பிரிவு 360

  • நெருக்கடி நிலை அதிகாரங்கள் குடியரசுத்தலைவர் இந்தியாவில் ஏதேனும் நிதிநிலையில் திருப்தியின்மை ஏற்பட்டாலோ அல்லது இந்தியாவில் எந்த ஒரு பகுதியில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ நிதி நெருக்கடி நிலையை அறிவிப்பார்
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவருக்கு வழங்கியுள்ளது
  • அவைகளாவன வெளிநாடு ஆக்கிரமிப்பு போர் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி போன்ற சூழ்நிலைகளில் குடியரசுத்தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை 352 சட்டப்பிரிவு வகுத்துள்ளது
  • ஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து அந்த மாநில அரசாங்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர் 356 ஆவது சட்டப்பிரிவு அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது .
Similar questions