Social Sciences, asked by Grsoul1746, 11 months ago

நீ இந்தியக் குடியரசுத் தலைவராக
தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட எந்த
முடிவினை எடுப்பாய்?
(அ) அமைச்சரைவையின் தலைவரை
உன்னுடைய விருப்பத்திற்கு நியமிப்பது
(ஆ) இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட
மசோதாவை மறுபரிசீலனைக்குட்படுத்த
கேட்டுக் கொள்வது
(இ) உன்னுடைய விருப்பத்திற்கு பிரதமரை
தேர்ந்தெடுப்பது
(ஈ) மக்களவையில் பெரும்பான்மை பெற்ற
பிரதமரை பதவி நீக்கம் செய்வது

Answers

Answered by NokxicP16
0

Translate to english pls

Answered by anjalin
1

விடை. இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட

மசோதாவை மறுபரிசீலனைக்குட்படுத்த  

கேட்டுக் கொள்வது

  • குடியரசுத் தலைவருக்கு அறிவுரை கூறவும் உதவிடவும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 74 படி பிரதம அமைச்சர் உள்ளார்.
  • மத்திய அரசு முடிவு செய்துள்ளது குடியரசு தலைவர் அமைச்சரவை வழங்கும் அறிவுரைகளை மறுபரிசீலனை செய்ய சொல்லலாம்.
  • ஆனால் இந்த பரிசீலனை கழக பின்னர் அந்த அறிவுரையின்படி குடியரசுத்தலைவர் நடந்து கொள்வது அவரது கடமையாகும் மக்களவையில் உள்ள அதிகமான கட்சியின் தலைவர்களை பிரதம அமைச்சராக குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
  • மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சர்களை பிரதம அமைச்சரின் ஆலோசனையுடன் நியமிக்கிறார்.
  • இந்தியாவின் முக்கிய பதவிகளில் உள்ள உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தலைமை தேர்தல் ஆணையர் போன்றவர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
  • மேலும் நிதி மசோதா குடியரசுத்தலைவரின் பரிந்துரைக்கு பின்னரே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்திய அவசரகால நிதியினை அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவரிடம் வழங்கியுள்ளது
Similar questions