Social Sciences, asked by sachinarora9207, 11 months ago

___நாட்டின் உண்மையான
தலைவராகவும், நாட்டின் முக்கியக் செய்தி
தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.

Answers

Answered by NokxicP16
0

Translate to english pls

Answered by anjalin
0

விடை. பிரதம அமைச்சர்  

  • மக்களவையில் உள்ள பெரும்பான்மையான கட்சித் தலைவர்களை பிரதம அமைச்சராக குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
  • குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பதில் பிரதமரின் ஆலோசனைப்படி செய்கிறார்.
  • எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் குடியரசுத்தலைவர் எந்த கட்சி அமைச்சரவை அமைக்க முடியுமோ அந்த கட்சியின் தலைவரை அழைத்து அரசு அமைக்க கூறலாம்.
  • பிரதம அமைச்சர் என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 74 இன்படி குடியரசுத் தலைவருக்கு அறிவுரை வழங்கும் உதவும் தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு குடியரசு தலைவர் அமைச்சரவை வழங்கும் அறிவுரைகளை மறுபரிசீலனை செய்யலாம்.
  • ஆனால் மறுபரிசீலனைக்கு பின்னர் அந்த அறிவுரையின்படி அவர் நடந்து கொள்ளக் கடமைப் பட்டவர் இருப்பார்
Similar questions