Social Sciences, asked by kishorsoni2140, 10 months ago

___அலுவல் வழியில்
மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.

Answers

Answered by anjalin
0

விடை. துணை குடியரசு தலைவர்  

  • துணை குடியரசு தலைவர் தான் வகிக்கும் பதவியின் நிமித்தமாக மாநிலங்கள் அவையின் தலைவராக செயல்படுகிறார்.
  • மாநிலங்கள் அவையின் தலைவர் என்ற முறையில் அவர் பல்வேறு பணிகளை கொண்டுள்ளார்.
  • மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்த மேலும் மாநிலங்களவையில் ஒழுக்க முறைகளை பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் அவனுடைய செயல்பாடுகள் தொடர்பாக அவர் வழிமுறைகளை குடியரசுத் தலைவர் தனது கடமைகளை ஆற்ற முடியாத போது அல்லது நாட்டில் இல்லாத போது குடியரசுத் தலைவர் தனது குடியரசு தலைவரின் பணிகளை கவனிப்பார்
  • குடியரசுத் தலைவர் தனது பதவியை துறக்கும் பொழுது அல்லது இழப்பு ஏற்படும்போது அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டின் மூலம் பதவி நீக்கம் போன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர் பதவி நீக்கப்பட்ட துணை குடியரசுத்தலைவர் அதிகபட்சமாக 6 மாத காலம் வரை பணிகளை கவனிப்பார்
Similar questions