உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
Answers
Answered by
1
translate to english
Answered by
0
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள்
- உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கு அவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி புரிந்திருக்க வேண்டும்.
- 10 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து இருத்தல் வேண்டும்.
- மேலும் குடியரசு தலைவரின் பார்வையில் சிறப்புமிக்க சட்ட வல்லுநராக இருத்தல்வேண்டும்.
- தற்போதைய அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது ஆகும்.
- தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குடியரசு தலைவரிடம் விண்ணப்பம் கோரி பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது பெரும் குற்றம் தீர்மானத்தின் மூலமாக நீக்கப்படுகின்றனர் .
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Physics,
1 year ago