கூற்று (A): மாநிலங்களவை ஒரு நிரந்தர
அவையாகும். இதனைக் கலைக்க முடியாது.
காரணம் (R): மாநிலங்களவையில் 1/3 பங்கு
உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகும் ஓய்வு பெறுவர்.
அக்காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
(அ) கூற்று தவறானது ஆனால் காரணம்
சரியானது
(ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம்
தவறானது
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும்
காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்
(ஈ) கூற்று, காரணம் இரணடும் சரி மற்றும்
காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
Answers
Answered by
0
Answer:
I don't understand language that question
Answered by
1
விடை. கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும்
காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்
- ராஜ்யசபா என அழைக்கப்படும் மாநிலங்களவை ஒரு நிரந்தர ஆகும் அதனை ஒருபோதும் கடக்க இயலாது.
- மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
- அந்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஒரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஓய்வு பெறுகின்றனர்.
- இதனால் ஏற்படும் காலியிடங்களில் புதிய உறுப்பினர்கள் நிரப்பப்படுகின்றன துணை குடியரசுத் தலைவர் பதவி வழி மாநிலங்கள் அவையின் தலைவர்கள் செயல்படுகிறார்கள்.
- மாநிலங்களவை துணைத் தலைவர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாசார முறையில் மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- இந்த வகையான தேர்தல்முறை மறைமுகத் தேர்தல் என அழைக்கப்படுகிறது மக்களால் நேரடியாக இவர் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை.
Similar questions
Accountancy,
7 months ago
Math,
7 months ago
Social Sciences,
1 year ago
Geography,
1 year ago
Physics,
1 year ago